இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும்... ... டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா
இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும் முகமது சமி, ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
Update: 2023-06-08 13:09 GMT