ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல்... ... டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா
ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்துள்ளனர்.
Update: 2023-06-07 09:40 GMT