நிதியமைச்சக அலுவலகத்தில் இருந்து... ... லைவ் அப்டேட்ஸ்... மத்திய பட்ஜெட்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு
நிதியமைச்சக அலுவலகத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு பட்ஜெட் ஆவணங்களுடன் புறப்பட்டார் நிர்மலா சீதாராமன். காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார், நிர்மலா சீதாராமன். அமைச்சரவை கூட்டத்தில் மத்திய பட்ஜெட் ஒப்புதல் பெறப்படும்.
Update: 2023-02-01 04:46 GMT