வாட்ஸ்-அப் மூலம் அரசின் 50 சேவைகளை பொதுமக்களுக்கு... ... Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...
வாட்ஸ்-அப் மூலம் அரசின் 50 சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மெட்டா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
Update: 2025-08-19 13:42 GMT