ஜம்மு-காஷ்மீரில் 14 வயது சிறுமி கொலை வழக்கில்,... ... Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...
ஜம்மு-காஷ்மீரில் 14 வயது சிறுமி கொலை வழக்கில், மூத்த சகோதரியை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரும் மாறிமாறி அடித்துக் கொண்டதில் மயக்கம் அடைந்ததால், பயந்து இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
Update: 2025-08-19 12:51 GMT