கோவில் வழிபாட்டில் பாரபட்சம்: சாலைமறியல் இந்து... ... Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

கோவில் வழிபாட்டில் பாரபட்சம்: சாலைமறியல்

இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் தனிநபருக்கு பண்ணை அம்மன் கோவில் திருவிழாவின் 8ஆவது நாள் கட்டளையை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

இதில் 7 சமுதாயத்தினர் நடத்தி வரும் கட்டளை மட்டுமே தொடர வேண்டும் என கூறி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2025-08-19 12:44 GMT

Linked news