மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு... ... Tamil News Live: ரெயில் டிக்கெட் புக்கிங்கில் புதிய மாற்றம்.. அக்டோபர் 1 முதல் அமல்
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு வர இயலாத பட்சத்தில் மாற்று ஏற்பாடாக வாக்குச்சாவடி அலுவலர்களாக அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிராம உதவியாளர், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டப் பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
Update: 2025-09-16 12:55 GMT