முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு,... ... மாநில உரிமையை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது- தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை
முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக உள்ளது- ஆளுநர் ஆர்.என்.ரவி
Update: 2023-01-09 05:24 GMT