ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபை கூட்டத்தில்... ... மாநில உரிமையை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது- தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை

ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை. ஆளுநருக்கு பேண்டு, வாத்தியங்களுடன் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

Update: 2023-01-09 04:30 GMT

Linked news