அன்கேப்ட் பிளேயர்களான விக்னேஷ் புதுர் (ரூ.30... ... IPL 2026 AUCTION : ஒரு வழியா ஏலம் போன பிரித்வி ஷா
அன்கேப்ட் பிளேயர்களான விக்னேஷ் புதுர் (ரூ.30 லட்சம்), யாஷ் ராஜ் புஞ்சா (ரூ.30 லட்சம்), சுஷாந்த் மிஸ்ரா (ரூ.90 லட்சம்) ஆகியோரை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் பிரசாந்த் சோலங்கியை ரூ.30 லட்சத்துக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்துள்ளது.
Update: 2025-12-16 12:10 GMT