இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை... ... IPL 2026 AUCTION : ஒரு வழியா ஏலம் போன பிரித்வி ஷா

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை ஏலத்தில் எடுக்க ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிக்கு இடையே கடும் போட்டி நடந்தது. இதில் ஆர்சிபி அணி வெங்கடேஷ் ஐயரை ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது.

Update: 2025-12-16 09:52 GMT

Linked news