நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பணியாற்றி வரும்... ... லைவ் அப்டேட்ஸ்- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்- ஜனாதிபதி உரை

நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பணியாற்றி வரும் வேகம் அசாதாரணமானது. உலகளவில் நலப்பணிகளை செய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் நிலைப்பாட்டை உற்று நோக்கும் உலக நாடுகள்- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

Update: 2023-01-31 06:55 GMT

Linked news