விளையாட்டு துறையில் திறமையாவர்களை ஊக்குவிக்க கேலோ... ... லைவ் அப்டேட்ஸ்- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்- ஜனாதிபதி உரை

விளையாட்டு துறையில் திறமையாவர்களை ஊக்குவிக்க கேலோ இந்தியா திட்டம். 200 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிகமான மருத்துவக் கல்லூரிகளால் மருத்துவ படிப்புக்கான இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. கிராம மக்களுக்கு வேலை, மருத்துவ வசதி கிடைத்திருப்பதாக உலக வங்கி அமைப்பு தெரிவித்துள்ளது- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

Update: 2023-01-31 06:48 GMT

Linked news