இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது.... ... லைவ் அப்டேட்ஸ்- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்- ஜனாதிபதி உரை

இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது. சுய சார்பு திட்டம் நாட்டு மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன. புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது அரசு- 81வது இடத்தில் இருந்து 40வது இடத்திற்கு முன்னேற்றம்- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

Update: 2023-01-31 06:43 GMT

Linked news