அரசின் மக்கள் நலன் திட்டங்கள் பெண்களுக்கு... ... லைவ் அப்டேட்ஸ்- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்- ஜனாதிபதி உரை

அரசின் மக்கள் நலன் திட்டங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைந்துள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம். புதிய வீடுகள் கட்டும்போது அவை பெண்களின் பெயரிலேயே பதிவு செய்யப்படுகின்றன- ஜனாதிபதி திரவுபதி முர்மு.

Update: 2023-01-31 06:29 GMT

Linked news