அனைவருக்கும் வளர்ச்சி என்ற விதத்தில் மத்திய அரசு... ... லைவ் அப்டேட்ஸ்- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்- ஜனாதிபதி உரை

அனைவருக்கும் வளர்ச்சி என்ற விதத்தில் மத்திய அரசு நடைபோட்டு வருகிறது. 9 ஆண்டுகளில் இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது. நாம் விரும்பிய நவீன கட்டமைப்பை நோக்கி நாம் நகரத் தொடங்கியுள்ளோம்- ஜனாதிபதி திரவுபதி முர்மு

Update: 2023-01-31 05:44 GMT

Linked news