பட்ஜெட் கூட்டத்தொடரில் தனது சட்டமன்ற நிகழ்ச்சி... ... லைவ் அப்டேட்ஸ்- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்- ஜனாதிபதி உரை
பட்ஜெட் கூட்டத்தொடரில் தனது சட்டமன்ற நிகழ்ச்சி நிரலை முன்வைக்க அரசு முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பதிவேடுகளின்படி, தற்போது மாநிலங்களவையில் 26 மசோதாக்களும், மக்களவையில் 9 மசோதாக்களும் நிலுவையில் உள்ளன.
Update: 2023-01-31 05:20 GMT