கூட்டத்தொடருக்கு முன்பு பிரதமர் மோடி... ... லைவ் அப்டேட்ஸ்- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்- ஜனாதிபதி உரை
கூட்டத்தொடருக்கு முன்பு பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்திய பட்ஜெட் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகிற்கே முக்கியமாக பார்க்கப்படுகிறது. நாட்டு மக்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்கும். உலகளாவிய நம்பிக்கை ஒளிக்கீற்று இந்த பட்ஜெட்டின் மீது உள்ளது. நாடு முழுவதும் பெருமைப்படும் வகையில் குடியரசு தலைவர் முர்மு உரையாற்ற உள்ளார். ஜனநாயகத்திற்கு மிகவும் கௌரவமான விஷயம் இது" என்றார்.
Update: 2023-01-31 05:13 GMT