எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும்... ... லைவ் அப்டேட்ஸ்- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்- ஜனாதிபதி உரை

எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் குடியரசுத் தலைவர் உரையில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. சீரற்ற வானிலை காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் தாமதமாக புறப்படுவதால் குடியரசுத் தலைவர் உரையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2023-01-31 05:00 GMT

Linked news