மக்கள் விரும்பும் வருங்கால முதல்வர் எடப்பாடி... ... அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மக்கள் விரும்பும் வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் மதுரை மாநாடு என்பது, சாதனை மாநாடு. எதிர்ப்புகளையும், எதிரிகளையும் வென்றவர் எடப்பாடி பழனிசாமி. நாளை நமதே, இது தான் புரட்சி. - எஸ்.பி.வேலுமணி.
Update: 2023-08-20 14:19 GMT