மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அரசை... ... அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அரசை வலியுறுத்தி தீர்மானம்.
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக சபதம் ஏற்று தீர்மானம்.
கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வலியுறுத்தி தீர்மானம்.
Update: 2023-08-20 14:15 GMT