அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை... ... அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு நன்றி. அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு நன்றி. இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்றுள்ளது- எடப்பாடி பழனிசாமி.
Update: 2023-08-20 14:01 GMT