10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 50 ஆண்டு முன்னேற்றத்தை... ... அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்

10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 50 ஆண்டு முன்னேற்றத்தை பார்த்தோம். நான் முதல்வரான போது 10 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி தாக்குபிடிக்குமா ? என்றார்கள். நான் 4 ஆண்டுகள் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தேன்- எடப்பாடி பழனிசாமி.

Update: 2023-08-20 13:26 GMT

Linked news