டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஏற்கனவே எதிர்ப்பு... ... டங்ஸ்டன் சுரங்கத்தற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தோம். மத்திய அரசு நினைத்தால் எந்த இடத்திலும் சென்று கனிமம் எடுக்க தமிழக அரசு ஒத்துக்கொள்ளாது என எதிர்ப்பு தெரிவித்தோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
Update: 2024-12-09 07:30 GMT