மதுரையில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்வது... ... டங்ஸ்டன் சுரங்கத்தற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
மதுரையில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்வது குறித்து ராஜன் செல்லப்பாவின் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
கடந்தாண்டு குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வரும் நிதியாண்டில் பாதாள சாக்கடை பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மதுரை புறநகரில் ரூ.2,000 கோடி, மாநகர பகுதியில் ரூ.1,500 கோடியில் கூட்டு குடிநீர் திட்டப்பணி நடைபெறுகிறது.
வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்து மதுரை பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
Update: 2024-12-09 05:26 GMT