அறந்தாங்கி புதிய பேருந்து நிலையம் தொடர்பாக எம்எல்ஏ... ... டங்ஸ்டன் சுரங்கத்தற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
அறந்தாங்கி புதிய பேருந்து நிலையம் தொடர்பாக எம்எல்ஏ அறந்தை ராமச்சந்திரனின் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
பேருந்து நிலையம், சந்தை அமைப்பதற்கான செலவைவிட நிலம் கையகப்படுத்துவதற்கு ஆகும் செலவு அதிகம்.
அறந்தாங்கி நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று - அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
Update: 2024-12-09 05:00 GMT