நாங்கள் விஜய் சாரை பார்ப்போம் என்று நினைத்தே... ... உங்கள் சுய அடையாளத்தை எக்காரணம் கொண்டும் விட்டு விடாதீர்கள்: விஜய் பேச்சு.. லைவ் அப்டேட்ஸ்

நாங்கள் விஜய் சாரை பார்ப்போம் என்று நினைத்தே பார்க்கவில்லை. விஜய்யை பார்த்ததும் இது கனவு மாதிரி இருக்கிறது என்று கூறினேன். ஆனால் இது கனவு இல்லை இது நினைவு தான். நன்றாக படியுங்கள் என்று விஜய் கூறினார் என்று மாணவி நெகிழ்ச்சியாக கூறினார்.

Update: 2023-06-17 06:54 GMT

Linked news