மாற்றுத்திறனாளியான மாணவி ஆர்த்திக்கு நடிகர் விஜய்... ... உங்கள் சுய அடையாளத்தை எக்காரணம் கொண்டும் விட்டு விடாதீர்கள்: விஜய் பேச்சு.. லைவ் அப்டேட்ஸ்
மாற்றுத்திறனாளியான மாணவி ஆர்த்திக்கு நடிகர் விஜய் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார். மாணவி ஆர்த்தியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Update: 2023-06-17 06:12 GMT