ஒப்பந்தத்திற்குப் பிறகு உக்ரைன் துறைமுகத்தின்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

ஒப்பந்தத்திற்குப் பிறகு உக்ரைன் துறைமுகத்தின் மீதான தாக்குதல்களை ரஷியா மறுத்ததாக , துருக்கி பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் தெரிவித்துள்ளார். எங்கள் தொடர்பில் உள்ள ரஷியர்கள் இந்த தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் முற்றிலும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளதாகவும் அகர் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2022-07-24 01:10 GMT

Linked news