தானியங்கள் ஏற்றுமதியை துறைமுகங்கள் வழியே... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

தானியங்கள் ஏற்றுமதியை துறைமுகங்கள் வழியே மேற்கொள்வதை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் உக்ரைனும், ரஷியாவும் கையெழுத்திட்ட நிலையில் ஒடேசா துறைமுகம் மீதான ரஷிய தாக்குதலுக்கு அமெரிக்கா, ஐ.நா.சபை, ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளும் அமைதியாகவும் பொறுமையாகவும் செயல்பட துருக்கி அறிவுறுத்தி உள்ளது.

Update: 2022-07-24 01:09 GMT

Linked news