கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ரஷியா, உக்ரைன் நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டானியோ குட்டரெஸ் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுதாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக நிலவி வந்த அச்சுறுத்தல் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

Update: 2022-07-23 01:25 GMT

Linked news