ரஷிய படைகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உக்ரைனில்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

ரஷிய படைகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உக்ரைனில் விவசாயம் செய்ய மக்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது தொடர்பாக உக்ரைன் முன்னாள் தூதர் அலெக்சாண்டர் ஷேர்பா வீடியோ ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், தீப்பிடித்த விளைச்சல் பகுதியை தண்ணீர் மூலம் விவசாயி ஒருவர் அணைக்கிறார். அதை மற்ற பகுதிகளுக்கு பரவ விடாமல் மற்றொரு விவசாயி தடுக்கிறார்.

உக்ரைனில் விவசாயிகள் ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் தங்கள் பயிர்களைக் காத்து அறுவடையை உறுதிசெய்ய முயல்கின்றனர் என அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

Update: 2022-07-21 00:49 GMT

Linked news