சிரியா தனது நெருங்கிய நட்பு நாடான ரஷியாவுக்கு... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

சிரியா தனது நெருங்கிய நட்பு நாடான ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைனுடனான உறவை துண்டிப்பதாக இன்று அறிவித்துள்ளது. இது உக்ரைனின் நடவடிக்கைக்கு பதிலடி என்றும் கூறி உள்ளது.

உக்ரைனில் உள்ள இரண்டு பிரிவினைவாத பகுதிகளான டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்ததால் சிரியாவுடனான உறவை துண்டிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட 3 வாரங்களுக்குப் பிறகு சிரியா பதிலடி கொடுத்துள்ளது.

Update: 2022-07-20 13:50 GMT

Linked news