உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் முற்றுகையிட்டிருப்பதால், பட்டினியால் பாதிக்கப்படக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு தானிய விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதை முடிவுக்கு வர வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பாரெல் எச்சரித்துள்ளார்.

Update: 2022-07-18 10:08 GMT

Linked news