கிழக்கு உக்ரைனில் உக்ரைன் ஜெட் விமானங்களை... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
கிழக்கு உக்ரைனில் உக்ரைன் ஜெட் விமானங்களை வீழ்த்தியதாகவும், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை அழித்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது. தெற்கு ஜபோரிஜியா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையை காலிபர் கப்பல் ஏவுகணைகள் மூலம் தாக்கி, உக்ரைன் போர் வாகனங்களை அழித்ததாகவும் கூறியது.
Update: 2022-07-14 14:51 GMT