உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போர், எதிர்காலத்தில்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போர், எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்தை பாதிப்பதுடன், பணவீக்கத்தை அதிகரிக்கலாம் என தற்போதைய தரவுகள் காட்டுகின்றன. ரஷியாவின் போர் ஐரோப்பா மற்றும் ஐரோப்பிய பொருளாதாரத்தின் மீது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் கூறி உள்ளார்.
Update: 2022-07-14 12:47 GMT