அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நிலப்பகுதியை... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நிலப்பகுதியை ரஷியாவுக்கு விட்டுக்கொடுப்பதை உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி திமித்ரி குலேபா நிராகரித்தார். ரஷியா- உக்ரைன் இடையே, எந்த சமாதான பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.
‘இந்தப் போரில் எங்கள் பிரதேசங்களை விடுவிப்பதும், எங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டை மீட்டெடுப்பதும், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கில் முழு இறையாண்மையை மீட்டெடுப்பதும் எங்கள் நோக்கம் ஆகும். இது பேச்சுவார்த்தை தொடர்பான எங்கள் நிலைப்பாட்டின் இறுதிப் புள்ளி’ என்றார் குலேபா.
Update: 2022-07-13 14:03 GMT