கருங்கடல் அருகே உள்ள துறைமுக நகரமான மைகோலெய்வை... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
கருங்கடல் அருகே உள்ள துறைமுக நகரமான மைகோலெய்வை சுற்றியுள்ள பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 28 ராக்கெட்டுகளின் சரமாரியான தாக்குதலால் பல பகுதிகளில் மருத்துவமனை மற்றும் வீடுகள் சேதமடைந்திருப்பதாக அதிபர் அலுவலக துணைத் தலைவர் கூறி உள்ளார்.
Update: 2022-07-13 13:25 GMT