தடைசெய்யப்பட்ட உக்ரேனிய தானியங்களை கருங்கடல்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
தடைசெய்யப்பட்ட உக்ரேனிய தானியங்களை கருங்கடல் வழியாக உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஐக்கிய நாடுகளின் திட்டம் தொடர்பாக இஸ்தான்புல்லில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது, ரஷ்யா மற்றும் உக்ரைனின் ராணுவ அதிகாரிகள், நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Update: 2022-07-13 10:12 GMT