அனைத்து உக்ரைன் மக்களுக்கும் ரஷிய குடியுரிமை... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

அனைத்து உக்ரைன் மக்களுக்கும் ரஷிய குடியுரிமை வழங்குவதை எளிமைப்படுத்தும் ஆணையில் அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா உக்ரைனின் கிழக்கில் உள்ள பிரிந்து சென்ற குடியரசுகளில் வசிப்பவர்களுக்கு விரைவான குடியுரிமை வழங்கும் நடைமுறையை செயல்படுத்த வருகிறது. தென்கிழக்கு கெர்சன் மற்றும் ஜாபோரிஸ்கா பகுதிகளில் வசிக்கும் உக்ரேனியர்களுக்கு குடியுரிமை வழங்குவதை ரஷ்யா நீடித்தது குறிப்பிடத்தக்கது.

Update: 2022-07-12 01:09 GMT

Linked news