உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாண கிழக்குப் பகுதியில்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாண கிழக்குப் பகுதியில் முதியோர் இல்லத்தைத் ரஷியப் படைகள் தாக்கி உள்ளன. இந்த தாக்குதலில் முதியவர்கள் மற்றும் ஊனமுற்ற நோயாளிகள் உள்பட பலர் பலத்த காயம் அடைந்தனர். தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் ரஷியா கொன்றதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
Update: 2022-07-10 01:08 GMT