உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போருக்கு சீனாவின்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போருக்கு சீனாவின் ஆதரவு அமெரிக்காவுடனான அந்நாட்டின் உறவில் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இந்தோனேஷியாவில் சீன வெளியுறவு மந்திரி வாங் யீயை சந்தித்து பேசிய அவர், இரு நாடுகளும் இடையயான உறவு ஏற்கனவே பல பிரச்சினைகளால் பிளவுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது பேசிய வாங் யீ, சீனாவை அச்சுறுத்தல் விடுக்கும் நாடு என அமெரிக்கா தவறாக கருதியதால் உறவுகளில் வீழ்ச்சி ஏற்பட்டதாக கூறினார்.
Update: 2022-07-10 01:06 GMT