உக்ரைனுக்கு சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சர்கள்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
உக்ரைனுக்கு சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சர்கள் உட்பட புதிய ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளதையடுத்து, ரஷிய படைகள் இன்று உக்ரைனின் கிழக்கு டோனெட்ஸ்க் பகுதியில் இடைவிடாமல் ஷெல் தாக்குதல் நடத்துகின்றன. அருகில் உள்ள லுகான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நகரங்களை கைப்பற்றுவதற்கான நீண்ட கால தாக்குதலை தொடங்கி உள்ள ரஷியா, இப்போது முழு டான்பாஸ் பகுதியிலும் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்த இந்த தாக்குதலை நடத்துகிறது.
Update: 2022-07-09 09:00 GMT