உக்ரைன் மற்றும் துருக்கியுடன் பேச்சுவார்த்தைக்கு... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

உக்ரைன் மற்றும் துருக்கியுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷியா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். எங்களிடம் அனைத்து தீர்வுகளும் உள்ளன என்றும், உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை அனுமதிக்க வேண்டுமென்றால், துறைமுகங்களை திறக்கவும், கண்ணிவெடிகளை அகற்றி பாதுகாப்பு வழியை உக்ரைன் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2022-07-09 00:54 GMT

Linked news