உக்ரைனின் டான்பாஸ் மற்றம் லுஹான்ஸ்க் பகுதிகளை... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

உக்ரைனின் டான்பாஸ் மற்றம் லுஹான்ஸ்க் பகுதிகளை ரஷியா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. நான்கு மேம்பட்ட ராக்கெட் அமைப்புகள் உட்பட ராணுவ உபகரணங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்று மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-09 00:53 GMT

Linked news