உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா.... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா. அகதிகள் தலைவர் ஃபிலிப்போ கிராண்டி அங்குள்ள இர்பின், புச்சா நகரங்களுக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைனில் ஆயிரக்கணக்கான வீடுகளை ரஷிய படைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் உக்ரைன் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. ரஷியா உக்ரைன்மீது போர் தொடுத்ததன் காரணமாக உலகளவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Update: 2022-07-08 15:23 GMT

Linked news