உக்ரைனின் கார்கிவ் நகரில் குடியிருப்பு பகுதிகளை... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
உக்ரைனின் கார்கிவ் நகரில் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷியா இன்று தாக்குதல் நடத்தி உள்ளது. ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 9 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2022-07-08 12:45 GMT