உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையை... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையை விமர்சித்ததற்காக ரஷியாவின் நகர கவுன்சிலர் அலெக்சி கோரினோவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் ராணுவ நடவடிக்கையை விமர்சித்ததற்காக தண்டனை பெறும் முதல் எதிர்க்கட்சி உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Update: 2022-07-08 12:45 GMT