ஜி20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
ஜி20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில் ரஷியாவின் வெளியுறவு மந்திரியும் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தை தொடங்கிய இந்தோனேசியா, உக்ரைனில் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி கேட்டுக்கொண்டது. போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதுடன், பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணவேண்டுமே தவிர, போர்க்களத்தில் அல்ல என்றும் இந்தோனேசியா தெரிவித்தது.
Update: 2022-07-08 07:37 GMT