உக்ரைனின் எல்லையான தெற்கு ரோஸ்டோவ்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

உக்ரைனின் எல்லையான தெற்கு ரோஸ்டோவ் பிராந்தியத்தில், ரஷியாவின் நோவோஷாக்டின்ஸ்க் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தகவலை உள்ளூர் அவசர சேவைப்பிரிவு தெரிவித்துள்ளது.

Update: 2022-06-22 09:31 GMT

Linked news